இன்று உலகச் சுற்றுச்சூழல் தினம். கோடிக்கணக்கான கோள்களுக்கு மத்தியில், உயிரினங்கள் வாழும் ஒரே கோள் பூமிமட்டும்தான். வேற்றுகிரக வாசிகள், பறக்கும் தட்டு என்று காமிக்ஸ் கதைகளைத்தவிர, எந்த உலக விஞ்ஞானிகளும் பூமிபோன்ற வேறு ஒரு கோளை இந்த நிமிடம்வரை உறுதி செய்யவில்லை.